Trending

ரமலான் வாழ்த்துக்கள் images

 



ரமலான் வாழ்த்துக்கள் images படங்கள்

இஸ்லாமியர்களின் மகிழ்வுக்குரிய ஒரு பண்டிகை ரமலான் திருநாளாகும். இந்த நன்னாளில் இஸ்லாமியர்கள் தாங்கள் தங்களிடம் உள்ள பொருளை இறைவனின் பெயரால் ஈகை செய்வார்கள். இது அவர்களின் பகிர்ந்தளிக்கும் பண்பினை ஏற்றுவதாகும். இறைவன் யாரையும் தாழ்வாக எண்ணுவதில்லை மனிதன் தான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலைகளை ஆக்கி தாழ்ந்து போகிறான் என்ற உட்பொருளை சொல்லும் இப்பண்டிகை சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் பெருக்குவதாகும். இத்தகைய மாண்பு கொண்ட நன்ன்னாளினை மதங்களை கடந்து ஆன்மீகப்பாதையில் செல்லும் தென்றல் இதழ் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவிப்பதொடு மட்டுமின்றி சிறந்த ரமலான் வாழ்த்துக்கள் படங்களையும் தொகுத்து உள்ளது. படங்களுக்கு கீழே இருக்கும் டவுன்லோடு பொத்தானை அழுத்தி தரவிறக்கி கொள்ளவும்


இனிய ரமலான் வாழ்த்துக்கள் images படங்கள்

ரமலான் வாழ்த்துக்கள் images

உங்களுக்கும் உங்களது
குடும்பத்தாருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

சகோதரத்துவம் பெருக
இனிய ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

அனைவரும் நலமோடு வாழ
அல்லாவை வேண்டுவோமாக
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

பிறை காணும்
பெரு நாளின் பெரு
மகிழ்வோடு
அனைவருக்கும்
இனிய ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

அன்புள்றம்
கொண்ட
அனைவருக்கும்
இனிய
ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

அன்பும்
நிம்மதியும்
வாழ்வில்
நிலைக்க
இனிய ரம்ஜான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

பிறை காணும்
பெருநாளில்
எங்கும் மகிழ்ச்சி
பொங்க
இனிய
ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

நோன்பு எனும்
உண்மையின்
மகிழ்வினை
பெற்றிட
அனைவருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

சகோதரத்துவம் பிறக்க
ஈகை சிறக்க
அனைவருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

இந்த நன்னாளில்
அல்லாஹ் உங்களது
அனைத்து துன்பத்தையும்
நீக்குவாராக..
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்துக்கள் images

நன்னாளில் தொழுது
பணிவை பெறுக
அனைவருக்கும்
ரம்ஜான்
நல்வாழ்த்துகள்







நபிகள் நாயகத்தை பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள இங்கே தொடவும்


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு