Trending

ரமலான் வாழ்த்து படங்கள் | Ramadan wishes in tamil

ரமலான் வாழ்த்து படங்கள் | Ramadan wishes in tamil

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் தென்றல் இதழ் வாசகர்களுக்கு தேவையான ரமலான் வாழ்த்து படங்களை தொகுத்து உள்ளது. அவை கீழே வரிசை படுத்தி தரப்பட்டுள்ளது. ரமலான் வாழ்த்து படங்களை HD வடிவத்தில் தரவிறக்கம் செய்ய படத்திற்கு கீழே தரப்பட்டுள்ள DOWNLOAD பொத்தானை தொட்டு பயன்படுத்தி கொள்ளவும். மதங்களை கடந்த ஆன்மீக பாதையில் செல்லும் தென்றல் இதழ் இந்த ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் வாழ்த்து படங்களை தொகுப்பதோடு மட்டுமல்லாமல் புனிதர் நபிகள் நாயகத்தின் உண்மை வரலாற்றையும் தந்துள்ளது. படித்து பயன் பெறுக 

இனிய ரமலான் வாழ்த்து படங்கள்

ரமலான் வாழ்த்து படங்கள்

அனைவருக்கும் இனிய
ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

உள்ளம் மகிழ்வோடு
அனைவருக்கும்
ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

இஸ்லாமிய
நண்பர்களுக்கு இனிய
ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

துன்பங்கள் நீங்க
இன்பங்கள் துவங்க
இனிய ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

உங்களுக்கும் உங்களது
குடும்பத்தாருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

சகோதரத்துவம் பெருக
இனிய ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

அனைவரும் நலமோடு வாழ
அல்லாவை வேண்டுவோமாக
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

பிறை காணும்
பெரு நாளின் பெரு
மகிழ்வோடு
அனைவருக்கும்
இனிய ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

அன்புள்றம்
கொண்ட
அனைவருக்கும்
இனிய
ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

அன்பும்
நிம்மதியும்
வாழ்வில்
நிலைக்க
இனிய ரம்ஜான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

பிறை காணும்
பெருநாளில்
எங்கும் மகிழ்ச்சி
பொங்க
இனிய
ரமலான்
வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

நோன்பு எனும்
உண்மையின்
மகிழ்வினை
பெற்றிட
அனைவருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

சகோதரத்துவம் பிறக்க
ஈகை சிறக்க
அனைவருக்கும்
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

இந்த நன்னாளில்
அல்லாஹ் உங்களது
அனைத்து துன்பத்தையும்
நீக்குவாராக..
இனிய ரமலான்
நல்வாழ்த்துகள்


ரமலான் வாழ்த்து படங்கள்

நன்னாளில் தொழுது
பணிவை பெறுக
அனைவருக்கும்
ரம்ஜான்
நல்வாழ்த்துகள்




Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு