Trending

ஜூன் மாத முக்கிய தினங்கள் 2022

 ஜூன் மாத முக்கிய தினங்கள்

ஜூன் மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


ஜூன் மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
ஜூன் 01 உலக பால் தினம்
ஜூன் 01 (ம) உலக பெற்றோர் தினம்
ஜூன் 02 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம்
ஜூன் 03 உலக சைக்கிள் தினம்
ஜூன் 04 உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம்
ஜூன் 05 உலக சுற்றுசூழல் தினம்
ஜூன் 07 உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 08 உலக பெருங்கடல் தினம்
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
ஜூன் 15 உலக காற்று தினம்
ஜூன் 18 உலக சுற்றுலா தினம்
ஜூன் 20 உலக அகதிகள் தினம்
ஜூன் 21 உலக யோகா தினம்
ஜூன் 21 (ம) உலக தந்தையர் தினம்
ஜூன் 23 பொதுசேவை தினம்
ஜூன் 23 (ம) உலக விதவை தினம்
ஜூன் 30 உலக சிறுகோள் தினம்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு