Trending

TNPSC All Tamil Online Test List

 TNPSC Tamil Online Test

TNPSC All Tamil Online Test


 

tamil online test

TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தென்றல் இதழ் TNPSC Tamil Online Test முறைகளை கொண்டுவந்துள்ளது. இதில் இடம்பெறும் பெரும்பாலான கேள்விகள் அரசின் புது தமிழ் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். ஒவ்வொரு Online Test தேர்வுகளும் 50 மதிப்பெண்களை கொண்டு இருக்கும். இடையிடையே தரப்பட்டிருக்கும் தமிழ் மாதிரி தேர்வு TNPSC வினாத்தாளில் கேட்கப்பட்டு இருப்பது போலவே 100 கேள்விகளை கொண்டு இருக்கும். 


இந்த கேள்விகள் புது புத்தகங்களில் இருந்தும் சரியான பாட முறைகளில் இருந்தும் எடுக்கப்படுவதால் நூற்றில் 25 கேள்விகளாவது TNPSC தேர்வுகளில் கேட்கப்படக்கூடிய அதிகபட்ச வாய்ப்புகளை பெறுகிறது.


தினமும் புது புது தேர்வுகள் Update செய்யப்படும். மேலே இருக்கும் TNPSC Tamil Online Test Button பயன்படுத்தி தினமும் தேர்வுகளை எழுதவும்.


அதனால் தென்றல் இதழ் வழங்கும் இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு அனைத்து தேர்வுகளையும் எழுதி பார்க்கவும்.


GET TNPSC EXAM UPDATES


tamil online test

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு