Trending

ஜூலை மாத முக்கிய தினங்கள் 2022

 ஜூலை மாத முக்கிய தினங்கள்

ஜூலை மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


ஜூலை மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
ஜூலை 01 தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 02 உலக UFO (பறக்கும் தட்டு) தினம்
ஜூலை 03 செயிண்ட் தாமஸ் தினம்
ஜூலை 03 உலக சைக்கிள் தினம்
ஜூலை 04 அமெரிக்க சுதந்திர தினம்
ஜூலை 06 உலக முத்த தினம்
ஜூலை 07 உலக சாக்லெட் தினம்
ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 12 உலக மலாலா தினம்
ஜூலை 15 உலக இளைஞர் திறன் தினம்
ஜூலை 15 (ம) கல்வி வளர்ச்சி தினம்
ஜூலை 17 சர்வதேச நீதி தினம்
ஜூலை 18 உலக நெல்சன் மண்டேலா தினம்
ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினம்
ஜூலை 29 உலக புலிகள் தினம்
ஜூலை 30 உலக நண்பர்கள் தினம்
ஜூலை 31 உலக வன பாதுகாவலர் தினம்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு