Trending

மே மாத முக்கிய தினங்கள் 2022

 மே மாத முக்கிய தினங்கள்

மே மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


மே மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
மே 01 உலக தொழிலாளர்கள் தினம்
மே 02 உலக துனா தினம்
மே 03 உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 04 உலக தீயணைப்பு வீரர்கள் தினம்
மே 05 உலக திறந்தவெளி தோட்ட தினம்
மே 06 உலக சிரிப்பு தினம்
மே 07 உலக தடகள விளையாட்டு தினம்
மே 08 உலக செஞ்சிலுவை சங்க தினம்
மே 12 உலக செவிலியர் தினம்
மே 15 உலக குடும்ப தினம்
மே 16 உலக ஒளி தினம்
மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினம்
மே 17 (ம) உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்
மே 20 உலக அளவியல் தினம்
மே 22 உலக உயிரியல் பன்முகத்தன்மை தினம்
மே 23 உலக கடல் ஆமைகள் தினம்
மே 25 உலக தைராய்டு தினம்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு