Trending

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022

1947 ஆகஸ்டு 15 அன்று சுதந்திரம் அடைந்த இந்தியா இன்றோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று - என மகாகவி பாரதி சொன்னபடி இந்த 75ஆவது சுதந்திர தின விழாவினை கொண்டாடும் படி தென்றல் இதழ் சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் தொகுத்து இருக்கிறது. தரவிறக்கம் செய்ய படங்களுக்கு கீழே உள்ள download பொத்தானை அழுத்தவும். நண்பர்கள் உறவுகளுக்கு பகிரவும்.

தென்றல் இதழ் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் பொருட்டும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது அவைகளை காண இங்கே தொடவும்

இதையும் காண்க


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 1


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

தேசம் மீது

நேசம் கொண்ட

அனைவருக்கும்

சுதந்திர தின

வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 2

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

கடைகோடி மக்களுக்கும்

கிட்டியதே சுதந்திரம்

நெடு வானம்

திரை பிளக்க

வந்தே மாதரம்

இனிய சுதந்திர தின

நல்வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 3

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

ஏற்ற தாழ்வு

இங்கு உண்டு

அதை

எள்ளி நகைப்போம்

இன்று

சுதந்திர தின

வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 4

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

இந்தியர்கள்

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின

நல்வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 5

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

தாயே உன் பெயர் 

சொல்லும் போதே

இதயத்தில் மின் 

அலை பாயுமே

இனி வரும் காலம்

இளைஞனின் காலம்

உன் கடல் 

மெல்லிசை பாடுமே


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 6

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

பாரத பிள்ளைகள்

அனைவருக்கும்

சுதந்திர தின

வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 7

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

சுதேச பொருளை

போற்று

சுதந்திர கொடியை

ஏற்று

சுதந்திர தின

வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 8

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

அனைவருக்கும் 

இனிய சுதந்திர தின

நல்வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 9

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்

DOWNLOAD

எல்லை எங்களுக்கு

இல்லை

நாங்கள்

இந்திய தாயின்

பிள்ளை

சுதந்திர தின

வாழ்த்துகள்


சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள் 10

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 படங்கள்



Happy Independence day


இதையும் காண்க




உங்களுடைய 75ஆவது சுதந்திர தின வாழ்துக்கள் கவிதையை தென்றல் இதழில் வெளியிட விரும்பினால் உங்களது கவிதையை தட்டச்சு செய்து பெயர் ஊர் பெயருடன் எங்களது WhatsApp எண்ணுக்கு அனுப்பி வைக்கவும். எங்களை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ள இங்கே தொடவும்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு