Trending

TNPSC Group 4 Answer Key 2022 PDF

  
TNPSC Group 4 Answer Key PDF 2022 download


  > 
 

Get TNPSC Group 4 Updates

TNPSC Group 4 Answer Key 2022 PDF download
CLICK HERE


TNPSC Group 4 Answer Key 2022 மேற்பார்வை
தேர்வு TNPSC Group 4
நாள் 24 July (Today)
வருடம் 2022
பதிவு Answer Key
பதிவிறக்க Click Here


TNPSC Group 4 Answer Key 2022 PDF

TNPSC Group 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான Answer Key 2022 தென்றல் இதழில் வெளிவந்துள்ளது. மிகவும் கவனமாக TNPSC GROUP 4 - 2022 ஆம் ஆண்டிற்கான Answer Key தெரிவு செய்யப்பட்டுள்ளது. 


முதல் நூறு கேள்விகள் Part-A தமிழ் மொழியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கான விடைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 கேள்வி வரையிலான விடைகள் Part-B விடைகளும் தரப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய மேலே உள்ள சிவப்பு பொத்தானை அழுத்தவும்


How to Download? - TNPSC Group 4 Answer Key PDF

  • தென்றல் இதழ் வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் TNPSC Group 4 தேர்வுக்கான Answer key தரவிறக்கம் செய்ய மேலே இருக்கும் சிவப்பு நிற பொத்தானை சொடுக்கவும். 
  • அதன் வழியே செல்லும் பக்கத்தில் இருக்கும் Part A மற்றும் Part B க்கான 1-100 கேள்விக்கான PDF மற்றும் 101-200 க்கான PDF Answer Key யினை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களுக்கான தரவு loading செய்யப்பட்டு 30 நொடிகளுக்குள் Answer Key PDF தரவு தயாராகும்
  • பின் Download பொத்தானை சொடுக்கவும்
  • தவறாமல் Google Drive தரவில் TNPSC Group 4 answer key pdf download செய்து கொள்ளவும்

TNPSC Group 4 Official Answer Key 2022 PDF


TNPSC Group 4 தேர்வுக்கான Official Answer Key விரைவில் வெளியிடப்படும். அதற்கான அறிவிப்புகளை பெற எங்களது டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளவும்.


How to Download Official Answer Key 2022

  1. www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  2. முகப்பு பக்கத்தில் Menu Bar-இல் இருக்கும் Answer Key இருக்கும் முடிவுகள் பிரிவை Click செய்யவும்
  3. முடிவு கீழே Scroll செய்யப்பட்டதும் பதில் விசையை காணலாம். அதை Click செய்யவும்.
  4. பதில் விசை பக்கம் திறக்கப்படும். அதில் TNPSC Group 4 Official Answer Key 2022 PDF இருக்கும்
  5. பதிவிறக்கம் செய்ய Download பொத்தானை சொடுக்கவும்.
  6. இவ்வாறு, TNPSC Group 4 Official 2022 Answer Key PDF Download செய்ய முடியும்

TNPSC Group 4 Job Posting

  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானவை.
  2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களை எச்சரிக்கிறது
  3. மோசடி செய்பவர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு எதிராக, பாதுகாப்பின் தவறான வாக்குறுதிகளை அளித்து நியாயமற்ற வழிகளில் வேலைகள் பெற்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்குப் பொறுப்பு ஆகாது. நீங்கள் வேலையை இழக்க நேரிடலாம்.
  4. எந்தவொரு விண்ணப்பதாரும் எந்த விதத்திலும் தவறான வழிகளில் ஈடுபடுவது, அத்தகைய நேர்மையற்ற கூறுகளுடன் கையாள்வது மிகவும் தவறு
  5. ஆன்லைன் விண்ணப்பத்தில் தாங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே பொறுப்பு.  பொது சேவை மையத்தையோ, இ-சேவை மையத்தையோ அவர்கள் குறை கூற முடியாது
  6. ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சேவை மையங்கள் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை இறுதி செய்வதற்கு முன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

TNPSC Group 4 Exam Updates


தேர்வு முடிந்த பிறகு TNPSC Official website வெளியிடும் தகவல்களையும் Official Answer Key PDF தரவும் இன்னும் பல TNPSC Group 4 Exam 2022 பற்றிய பிற தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது Telegram பக்கத்தில் இணைந்து கொள்ளவும்


TNPSC தமிழ் என்னும் இந்த Telegram பக்கத்தில் TNPSC தேர்வுக்கான Preparation க்கு உதவும் வகையில் பல Quiz நடத்தப்படுகிறது. விரைவு தேர்வுகளும் www.tnpsc.gov.in தளத்தின் அறிவிப்புகளும் அனுப்பப்படுகிறது.


TNPSC Group 4 Previous Tests


TNPSC Group 4 மாணவர்களின் தேர்வு preparation-க்கு உதவும் வகையில் தென்றல் இதழ் இந்த மாதம் 1 முதல் 23 ஆம் தேதிகள் வரை விரைவு தேர்வு நடத்தியது. இந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் New Syllables கொண்ட 6 முதல் 10 வரையிலான தமிழக அரசின் புது புத்தக பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஆகும். 


TNPSC Group 4 Tamil Model Exam


தமிழ் மாதிரி தேர்வுகள் இதற்கு முன் நடந்த TNPSC Group 4 தேர்வினை அடிப்படையாக வைத்து தென்றல் இதழ் தயாரித்து உள்ளது. TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 10 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் பொது தமிழ் புத்தகத்திலிருந்து அதிக அளவில் கேள்விகள் எடுக்கப்பட்டு இந்த தேர்வு தயாரிக்கப்பட்டு உள்ளது. முதன் முறை TNPSC Group 4 Exam 2022 எழுதிய மாணவர்களுக்கு இது பயன்படும். கீழே உள்ள பொத்தானை சொடுக்கி TNPSC Group 4 Answer Key 2022 PDF தரவினை download செய்து கொள்ளவும்


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு