Trending

கம்மியான விலையில் 5 சிறந்த SMART TV

 கம்மியான விலையில் SMART TV கையடக்க கணினிகள் வந்துவிட்டாலும் வீட்டில் Tv க்கான பங்கும் முக்கியத்துவமும் நிச்சயம் இருக்கவே செய்கிறது. TV களின் ஆரம்ப காலத்தில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி இருப்பதே  பெருமையாம். இக்காலத்தில் LED tv களின் வருகைக்குப் பிறகு தொலைக்காட்சி என்பது புது புது வசதிகளும் அம்சங்களும் பெற்றதாக இக்கால கையடக்க கணினியான மொபைல் ஃபோன்களுக்கு நிகராக வளர்ந்து இருக்கிறது

மொபைல் போன்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தொலைக்காட்சிகளும் தயாரிக்க ஆரம்பித்த பிறகு தொலைக்காட்சியின் விலை கிட்டத்தட்ட பட்ஜெட் மொபைல் போன்கள் கிடைக்கும் அதே விலையில் வருகிறது. 

கம்மியான விலையில் பிராண்டட் SMART TV கள் பற்றிய தொகுப்பு இது.Redmi (32 inches) HD Ready Smart LED TV (Black) 

விலை-14,499/- 1. எல்இடி டிஸ்ப்ளே,1366 x 768 பிக்சல்கள் அதாவது (2K) Resolution வரை தெளிவாக காட்சி படுத்த முடியும்


 1. டிவி அம்சங்கள்: Google voice Assistant வசதி, Android OS, 1 GB RAM, 8 GB உள் Memory Storage இருக்கிறது


 1. Chromecasting- இதன் மூலம் உங்கள் மொபைல் அல்லது Ipad இன் திரையை Tv யின் பெரிய திரையில் காட்சிப்படுத்தி ரசிக்கலாம்


 1.  Apps களை பொருத்த வகையில்  Netflix, Youtube, Prime Video, Disney+Hotstar மற்றும், 5000+Apps Play Storeல் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


 1. ஆடியோ: 20 வாட்ஸ் ஒலி வெளியீடு மற்றும் சக்திவாய்ந்த ஸ்டீரியோ ஒலியை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன டால்பி ஆடியோ DTS-HD ஒலி கட்டமைப்பு  அருமையான கேட்டல் அனுபவத்தை தரும்


 1. 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், Dual Band Wi-Fi, USB, HDMI, ஈதர்நெட் இதில் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்


 1. பொருளிற்கான Warranty, வாங்கிய தேதியிலிருந்து  1 வருடம் கூடுதலாக இருப்பதனால் வாங்கிய பிறகு சேதம் ஏற்பட்டாலும் Warranty Claim செய்து கொள்ளலாம் To BuyTCL  (32 inches) HD Ready Certified Android Smart LED TV 32P30S (Black)

விலை- 15,499/- 1. இந்த பிராண்டானது மிகவும் பரிச்சயம் இல்லாததாக இருந்தாலும் இது ஒரு வளர்ந்து வரும் சிறந்த பிராண்ட் ஆகும்


 1. TCL  32 Inch Smart Tv இன், உள்ளமைக்கப்பட்ட கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் உங்களுக்குப் பிடித்த எல்லா பயன்பாடுகளையும் பெறலாம், நீங்கள் விரும்புவதை  இணையத்தில் பார்க்கலாம் உலாவலாம். மற்றும் உங்கள் பொழுதுபோக்கை Netflix, Youtube, Prime வீடியோ மற்றும் பலவற்றில் செலவழிக்கலாம்


 1. உங்கள் மொபைல் அல்லது Ipad இன் திரையை Chromecasting மூலம் Tv யின் பெரிய திரையில் காட்சிப்படுத்தி ரசிக்கலாம்


 1. A+ கிரேடு ஃபுல் எச்டி பேனல், தெளிவான, விரிவான மற்றும் செழுமையான படத் தரத்தை உறுதி செய்யும் . HD Ready தெளிவுத்திறன் மூலம் நீங்கள் Detailed ஆன பட அனுபவத்தையும் பெறலாம்.


 1. ஸ்மார்ட் சவுண்ட் அம்சமானது நீங்கள் பார்க்கும் டிவி நிகழ்ச்சியின் வகையை (விளையாட்டு, செய்திகள், திரைப்படங்கள் போன்றவை) தானாகவே கண்டறிந்து, அதற்கேற்ப ஒலி அமைப்புகளைச் சரிசெய்கிறது.


 1. Quad-core CPU- Processor மற்றும் Dual-core GPU-Graphics Processor இதில் இயங்குகிறது.


 1. 1 GB RAM மற்றும் 8 GB சேமிப்பகத்துடன் வருகிறது.  இது பல பணிகளை எளிதாக்கும் டிவி சீராக இயங்குவதை உறுதி செய்கிறது. To Buy
Samsung (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV  (Glossy Black) (2020 Model)

விலை- 16,790/- 1. நீங்கள் ஒரு சாம்சங் பிரியராக இருந்தால் இது உங்களுக்கான சிறந்த தேர்வாகும்.


 1. Samsung Brand Value மற்றும் கம்மியான விலையில் சாம்சங் Smart Tv என்ற இரு திருப்தியையும் இந்த ஒரு ப்ராடக்ட் மூலம் நீங்கள் பெறலாம்.


 1. 32 Inch Tv series சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்த சாம்சங் டிவியிலும் உண்டு. 


 1. கூடுதலாக,Personal Computer: இந்த பயன்முறையில் உங்கள் டிவியை மிகச்சிறந்த கணினியாக மாற்ற முடியும்.  Cloud-ல்இருந்து வேலை செய்வது, கூடுதல் வசதிக்காக உங்கள் லேப்டாப்பை பெரிய திரையில் பிரதிபலிப்பது மற்றும் உங்கள் அலுவலக கணினியை தொலைவிலிருந்து அணுகுவது போன்ற விஷயங்களை நீங்கள் செய்யலாம். To BuyMi (43 Inches) 4K Ultra HD Android Smart LED TV 4X (Black) 

விலை- 27,999/-

             1. 43 Inch Smart Tv களை MI போன்ற ஒரு சில பிராண்டுகளே குறைந்த விலையில் விற்று வருகின்றன.


 1. Smart TV க்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய இத்தொலைக்காட்சியின் Display LED டிஸ்ப்ளே, 4K அல்ட்ரா HD டிஜிட்டல் வீடியோ , 3840x2160 பிக்சல்கள் என தரமான Display பெற்றுள்ளது.


 1. இதில் உள்ள Processor-Latest Amlogic Cortex A53 processor


 1. உங்களின் வீடு சற்று பெரியது என்றாலும் உங்களின் விருப்பம் சற்று பெரிய திரை உள்ள தொலைக்காட்சி என்றாலு நீங்கள் MI இன் இந்த TV ஐ பரிசீலிக்கலாம் To BuyiFFALCON (50 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV  (Black) (2021 Model)

விலை- 30,999/- 1. 4K Resolution Upscaling தொழில்நுட்பம் தெளிவு மற்றும் வண்ணத்தை மேம்படுத்துகிறது, இது அதிர்ச்சியூட்டும் காட்சி அனுபவத்தை பார்ப்பவற்கு வழங்குகிறது.


 1. Dynamic Color Enhancement Algorithm வீடியோக்கள் மற்றும் இயற்கைப் படங்களை இயக்கும் போது குறைந்த வண்ணக் காட்சியின் காட்சி விளைவை உயர் வண்ணக் காட்சிக்கு மேம்படுத்தும்.


 1. கூகுள் அசிஸ்டண்ட்-உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை விரைவாகக் கண்டறிய, உங்கள் டிவியில் "Ok\Hey Google" என்று சொல்லவும், அது உடனடியாக முடிவுடன் பதிலளிக்கும். பிறகு உங்கள் குரல் ஆட்சி தான் எல்லாம்.


 1. இந்த மெலிதான டிவி உங்கள் அறைக்கு கூடுதலாக நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது.


 1.  இந்த டிவி திறன் பயனருக்கு சிறந்த உள்ளடக்க அனுபவத்தை வழங்குகிறது.  இந்த புதிய series Tv, Gaming க்கு என்று பிரத்தியேகமாக option ஐ கொண்டிருப்பதால், இது நிறைவான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.   To Buy

பட்ஜெட் மொபைல் போன் விலையிலே Tvஐ நம்மால் அமேசானில் சுலபமாக வாங்க முடியும். ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து வாங்குதல் அவசியமாகிறது. அப்படி நன்கு ஆராய்ந்து சிறந்த Brand களின் 5 சிறந்த டிவியை பற்றிய விவரங்களை இங்கு எழுதி இருக்கிறோம். படித்த பிறகு பிடித்திருந்தால் பொருளை வாங்கி பயண்பெறுங்கள்.
தென்றல் இதழ் 23

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு