Trending

ரூ.10,000 உள்ளான சிறந்த Android Phone 2021

 2021-னின் சிறந்த மொபைல்

Android சூழ் உலகு என்றாகிய நம் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட் மொபைல் போன் வெளிவருகிறது. அப்படி 2021-களில் மிக சிறந்த 10000 ரூபாய்க்கு குறைந்த ஸ்மார்ட் மொபைல்களின் பட்டியலை இப்போது காண்போம்.


Redmi 9




Amazon-னில் அதிகமாக விற்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் இது. 10,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த மொபைலானது இப்போது 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


வாங்குவதற்கான காரணம்


  1. 4 GB RAM மற்றும் 64 GB internal Memory கொண்டுள்ளது

  2. AMOLED Display வசதி உள்ளது.

  3. 580 மணி நேரம் battery Stand by வசதி செய்யப்பட்டுள்ளது.

  4. 13+2 MP பின் கேமராவும் 5 MP முன் கேமராவும் உள்ளது.

  5. 1 year Warranty தரப்படுகிறது

  6. அதோடு SIM கழட்டுவதற்கான tool, USB Cable மற்றும் Power adaptor தரப்படுகிறது.

  7. விலை 8,999 ரூபாய் மட்டுமே

BUY NOW

Samsung Galaxy M11




சாம்சங் இந்திய மக்கள் பலராலும் பயன்படுத்திக் கொண்டிருக்க கூடிய நம்பிக்கைக்குரிய நிறுவனம். அதன் galaxy m11 மொபைலானது Basic Samsung பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாய் உள்ளது.


வாங்குவதற்கான காரணம்


  1. 4 GB RAM மற்றும் 64 GB INTERNAL MEMORY மற்றும் 5000 mAh Battery உள்ளது.

  2. வீடியோ பார்த்து கொண்டே இருந்தாலுங்கூட 20 மணி நேரம் விடாது மொபைல் செயல்படும் என்று உத்தரவாதம் தருகிறார்கள்.

  3. மூன்று கேமராக்கள் பின் பகுதியில் மட்டும் தரப்பட்டிருக்கிறது. 

  4. 2+13+5 MP பின் கேமரா, 8 MP முன் கேமரா

  5. Finger Print மற்றும் Face Unlock வசதியும் உள்ளது.

  6. Android 10 வசதி உள்ள இந்த மொபைல் 6.4 inch உயரம் கொண்டது

  7. இதன் விலை 9999 ரூபாய்.

BUY NOW

Redmi 9A




Amazon Choice பட்டியலில் இருக்கும் மொபைல்களில் இதுவும் ஒன்று. High performance Helio-G25 வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் போன் மிக குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்டுள்ளது.


வாங்குவதற்கான காரணம்


  1. 2GB RAM மற்றும் 32 GB Storage இதில் உள்ளது.

  2. கண்களை பாதிக்காத வண்ணம் display ஆனது அமைக்கப்பட்டுள்ளது.

  3. நீண்ட நேர battery செயல்பாடு வசதி உள்ளது. குறைந்தபட்சம் 15 மணி நேரம் Backup செய்கிறது.

  4. Protected by P2i

  5. 13 MP பின் கேமராவும் 5 MP முன் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது

  6. 1 Year Warranty தரப்படுகிறது.

  7. இதன் விலை 6999 மட்டுமே.

BUY NOW

Samsung Galaxy M02




Redmi 9A வை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மொபைலானது எந்த வகையிலும் சளைத்தது இல்லை. விலை மட்டும் 1000 ரூபாய் அதிகம். ஆனால் விலைக்குரிய வசதி இந்த மொபைலில் உள்ளது.


வாங்குவதற்கான காரணம்


  1. Dual Rear Camera (13MP + 2MP) | 5MP Front Camera

  2. TFT Screen தரப்பட்டுள்ளது.

  3. 5000 mAh battery உள்ளது.

  4. 2 GB Ram மற்றும் 32 GB Storage தரப்பட்டுள்ளது.

  5. MediaTek அதிவேக Processor தரப்பட்டுள்ளது.

  6. 1 Year Warranty 

  7. இதன் விலை 7,999 ரூபாய் ஆகும்.

BUY NOW

Realme C11 (2021)




கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவில் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் மொபைல்களில் இதுவும் ஒன்று. மிக குறைந்த விலையிலே அதிக Facility-யை கொண்டுள்ள இந்த மொபைல் Redmi யை போன்றே கையிக்கு அடக்கமாகவும். அனைவராலும் பயன்படுத்தக்கூடிய எளிமையையும் கொண்டுள்ளது.


வாங்குவதற்கான காரணம்


  1. Amazon Choice வரிசையில் இடம்பெற்ற மொபைல் ஆகும்.

  2. 2 GB RAM மற்றும் 32 GB Storage உள்ளது. 

  3. 256 GB வரை பயன்படுத்தக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ளது.

  4. 6.5 inch LED Display கொண்டுள்ளது.

  5. 5000 mAh Battery கொண்டுள்ளது.

  6. 8 MP Rear கேமராவும், 5 MP முன் கேமராவும் உள்ளது.

  7. OPPO நிறுவனம் தான் இதையும் தயாரிக்கிறது.

  8. இதன் விலை 6,999 ரூபாய் மட்டுமே.

BUY NOW

Tecno Spark 7T




Amazon Choice-யில் 2467 நபர்களால் 4 Star க்கும் மேல் தரப்பட்ட தரமான மொபைல் தான் இது. G Mobile India என்னும் இந்திய நிறுவனம் இந்த மொபைலை தயாரிக்கிறது. மிக அதிக வசதிகளை கொண்ட இந்த மொபைலானது விலையை காட்டிலும் அதிக சிறப்புகளை கொண்டுள்ளது. GAME விளையாடுவோருக்கு இந்த மொபைல் மிகவும் பிடித்தமானதாய் இருக்கும்.


வாங்குவதற்கான காரணம்


  1. 4 GB RAM மற்றும் 64 GB Internal Storage உள்ளது.

  2. 48 MP Duel பின் கேமரா கொண்டுள்ளது. மிகவும் அதிக மெகா பிக்சல் இந்த மொபைலில் உள்ளது.

  3. பின் கேமரா 8 MP கொண்டுள்ளது.

  4. 6000 mAh Battery வசதியை கொண்டுள்ளது. 

  5. 36 நாட்கள் வரையிலும் Battery Backup Stand by கொண்டுள்ளது.

  6. 6.52 HD + IPS Display கொண்டுள்ளது.

  7. 90.3% Screen Ratio கொண்டுள்ளது.

  8. Helio G35 Gaming Processor வசதி உள்ளது.

  9. Latest Version Android 11 இந்த மொபைலில் உள்ளது.

  10. அது மட்டுமல்லாமல் இந்த மொபைலில் 3 SIM Card-களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  11. 499 ரூபாய்க்கு 1 year Damage Protection தரும் இந்த மொபைல் 9,099 ரூபாய் ஆகும்.

BUY NOW

Lava Z6 Flame Red




Lava இக்கால இளம் பிராயத்தோர்களால் அதிகம் விரும்பப்படாத மொபைல்களில் ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் Lava மொபைலும் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. Value for Money என்ற Review வாசகத்தில் இந்த மொபைல் முதன்மை பெறுகிறது.


வாங்குவதற்கான காரணம்


  1. MediaTek அதிவேக Processor மற்றும் G35 Octa Core சிப்செட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

  2. மூன்று பின் கேமாராவை கொண்ட இந்த மொபைல் 13+5+2 MP யை பெற்றுள்ளது.

  3. 16 MP அதிக பிக்சல் Selfie கேமராவை கொண்டுள்ளது.

  4. மிகவும் முக்கியமாக 6 GB RAM மற்றும் 64 GB Storage வசதியை கொண்டுள்ளது. அதனால் எந்த வித Lag-யும் இந்த மொபைலில் இருக்காது.

  5. 6.5 inch HD Display தரப்படுகிறது.

  6. 5000 mAh Non-Removable Battery பொருத்தப்பட்டுள்ளது. (அது மட்டும் தான் இதன் குறை)

  7. Military Grade Certificate பெற்றுள்ள முக்கிய மொபைல் இதுவாகும்.

  8. இதன் விலை 9,990 ஆகும்.

BUY NOW

சிறப்பான Mobile ஒன்றை வாங்க நாம் எந்தெந்த கேள்விகளுக்கு விடை காணுதல் வேண்டும்?


  1. நாம் பயன்பாட்டு தேவைக்கு மொபைலில் RAM and ROM இருக்கிறதா?

  2. எந்த Android Version இருக்கிறது? 

  3. Mobile Processor என்ன?

  4. AMOLED Display தானா?

  5. Bar உள்ளதா? இல்லாததா?

  6. இரண்டு Sim வசதி உள்ளதா? இரண்டுமே 4G தானா?

  7. mAh என்ன? Backup எத்தனை நாள்? Stand by எத்தனை நாள்?

  8. இதில் என்ன சிறப்பம்சம்?


இந்த கேள்விகளுக்கு விடை காணும் போது ஒரு சிறப்பான மொபைலை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அதன்படி,


'தென்றல் சாய்ஸ்'

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு