Trending

100 தமிழ் பழமொழிகள் - Tamil Proverb with English Meaning

 100 பழமொழிகள் - பகுதி 1

 

Top 100 Tamil Proverb with English Meaning


1.தன்னுயிர் போல மன்னுயிர் நினை


   Do into others as you would be  done by 



2. சிறிய பானை சீக்கிரம் சூடாக்கும்


    A little pot is soon hot




3. உடைத்த சங்கு பரியாது


   A cracked bell never sound well




4. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்


   A honey tongue and a heart of gall



5. பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை


 A liar is not believed when he speaks  the truth



6. கதைக்கு காலில்லை


   A lie has no legs



7. ஒரு காசு பேணின், இரு காசு தேறும்


    A penny saved is a penny gained



8. சாம்பல் பூசியவர் எல்லாம் சாமியார் அல்ல


    All are not saints that go to church



9.எல்லா மதங்களும் அன்பை  போதிக்கின்றன.  


   All roads lead to rome



10.ஓய்வு இல்லாத உழைப்பு உப்பில்லாத உணவு


    All work and no play make jack a dull boy


      

11.பழியை விட மன்னிப்பு வலிமையானது


   An injury forgiven is better than that revengee



12. தாழ்ந்து நின்றால்‌ வாழ்ந்து நிற்பாய்


      Better be alone than in bad company



13. அனைவருக்கும் நண்பனாக இரு, ஆனால் நெருங்கி பழகாதே 


       Be friendly but not familiar



14. கடனில்லா சோறு கால் வயிறு போதும்


       Better go to bed sleepless than rise in debt



15.  பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு 


        Bitter is patience but sweet is it's fruit



16. ஆசை ; வெட்கம் அறியாது


      Love is blind



17. கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது.


      Penny wise, pound foolish



18. நிதானம் பிரதானம்


      Slow and steady wins the race



19. தாடி வைத்தவர் எல்லாம் தத்துவ ஞானி அல்ல


      The beard does not make philosopher 



20. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை 


        The pot call the kettle black



21. கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவுதான்


      Theft is a theft, be it stealing a mustard or acamphor 


  

22.கெட்ட பழக்கங்கள் அழையா விருந்தாளிகள்


      Weeds want to sowing



23. ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை


     Where there is no knowledge; there are no doubts



24. உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை. ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்!


      While he was alive they couldn't not afford one spoonful of ghee, now they spend nine spoons of  ghee for the cermonial fire.



25.  திடமான தொடக்கம் பாதி வெற்றி


       Well begun is half done



26. நம் தவறுகளை விட மற்றவர் தவறுகளிலிருந்து நாம் நிறைய கற்கலாம்


       We can learn more from others mistakes than from ours



27. மது உள்ளே போனால் மதி வெளியே போகும்


      When ale is in wit is out



28. வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை


       Pride gose before  fall



29.  செய்தி ஏதும் இல்லை என்பது நல்ல செய்தியே


        No news is good news



30. புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்


      ‌‌new brooms sweep clean



31. அரசனை நம்பி புருஷனை கைவிடாதே


      Never quite certainly for hope



32. போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்


      Let by gones be by gones



33.  எழுகிறது பெரிதல்ல. இன்னும் அறிந்து சேர்கிறது பெரிது


       It's not a big thing to write but its a great thing to understand and accumulate knowledge




34. சோம்பர் என்பர் தேம்பித் திரிவார்கள்


      Doing nothing is doing I'll




35. இறைக்கின்ற ஊற்றே சுரக்கும்


      Drawn Wells seldom dry



36.வாழ்வதற்க்காக சாப்பிடு, சாப்பிடுவதற்காக வாழாதே


    Eat to live; do not live to eat



37. தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்துப் பார்க்காதே


      Do not look at gift horse in the mouth



38.   பாய்க்குத் தக்கபடி காலை வீட்டு


       Desire according to your limitations



39. தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்


       Delay is dangerous



40. பயனாகாத மூளை பூதத்தின் பணிமனை


       An idle brain is the devils work shop



41.தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும் 


      Even if the water becomes hot water, it will quench the fire



42. பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்


       Great minds think alike



43. கூழைக் கும்பிடு போடுபவன் ஆபத்தானவர்கள்


        He who bends unnecessarily is dangerous




44.  தேவையே கண்டுபிடிப்பின் தாய்


       Necessity is the mother of invention



45.  ஒர் ஊர்ப் பேச்சு; ஒர் ஊருக்கு ஏச்சு


       One man's meat is another mans poison



46. வறுமை ஒரு காலம், வளமை ஒரு காலம்


      Sadness and gladness succeed each other



47.  ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது


     Rome was not built in a day



48. இடிந்த வீட்டில் எலியும் குடி இருக்காது


      Rats desert a falling house



49.  உடனே எதையும் நம்புவோர் மோசம் போவார்


       Quick believers need broad shoulder



50.  கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை


       The cat loves fish, but she hates to wet her feet


Top 100 Tamil Proverb with English Meaning
Culture Mart's Advertisement
Click Here to Buy



51. மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்


      The wife is the key of the house



52. கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது


       Tomorrow never comes



53. துலக்காத ஆயுதம் துருப்பிடித்து ம்ம்


      Too much rest is rust



54.  பழம் பழுத்தால், கொம்பிலே தங்காது


      When a fruit becomes ripe, it would be too heavy for the branch to hold it




55.  இளமையும் முதுமையும் என்றும் ஒத்துப் போவதில்லை


        Youth and age never agree



56. வானம் சுரக்க, தானம் சிறக்கும்


       When the sky opens up and rains, charity will be abundant




57. இந்த இடம் இல்லாவிட்டால்  இன்னொரு சந்தை மடம்


       When God closes one door; he opens another



58.  தூங்கும் புலிகளை இடறாதே


      Wake not a sleeping tiger



59.  வீட்டுக்கு செல்வம் மாடு, தோட்டத்துக்கு செல்வம் முருங்கை


        The treasure of a house is a cow and treasure of a garden is murungai tree




60. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே


         Trust not broken staff




61.  Union is strength


       ஒற்றுமையே பலம்




62. சுவற்றுக்கும் காது உண்டு


       Walls have ears



63.  சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது


      Once bitten twice day



64. கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே


       Never cast the oar till you are out



65.  அன்பர் எப்படியோ, தொண்டரும் அப்படியே


      Like priest; like people



66. தன் ஊரில் யானை, அயலூரில் பூனை


      Every cock will crow upon its dung hill



67. சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே 


      Every man is mad on some point



68. ஈடாகாதவனை எதிர்க்காதே


       Do not oppose an unequal



69. வீரனுக்கு ஒரு முறை சாவு, கோழைக்கு தினந்தோறும் சாவு


        Cowards die many times before their death




70.   குள்ள நரி தின்ற கோழி கூவுமா?


       Dead men tell no tales




71.  ஆறிலும் சாவு நூறிலும் சாவு


        Death keeps no calendar




72. நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை 


       Courtesy costs nothing



73.  பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே


       Count not you chicken before they are hatched



74.  சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது


       Can a leopard Change its spot




75.  வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு 



        Better pay the cook than the doctor




76.  போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்


       Better an open enemy than a false friend




77. அரை குறை படிப்பு ஆபத்தானது


      A little learning is a dangerous thing




78.  ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்


      A bad work man blames these tools




79. சூரியனை கையால் மறைக்க முடியுமா?


       A fog cannot be dispelled with a fan?



80.  நீரில் மூழுகுபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்


        A drawing man will catch at a straw




81. நற்குணமே சிறந்த சொத்து 


       A good reputation is a fair estate



82.  நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்


      A tree is known by it's fruit



83. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?


      A wild goose never lay a lame egg?



84. உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்


      A sound mind in a sound body




85.  வெறுங்கை முழம் போடுமா?


        Bare words buy no barley



86. உருவத்தை கண்டு ஏமாறாதே


       Appearance is deceitful



87. ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று


       Be slow to promise but quick to perform



88. முன் எச்சரிக்கையே பாதுகாப்பிற்க்கு பிதா


      Charity begins at home



89. விவேகம் வீரத்தினும் சிறப்பு


      Discretion is better than valour



90. ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதே 


       Do not have too many irons in the fire




91. தொன்மை நாடி, நன்மை விடாதே


       Don't forsake the good in search for the ancient



92. இறைக்கின்ற ஊற்றே சுரக்கும்


      Drawn Wells seldom dry



93. குறை குடம் கூத்தாடும்


       Empty vessels make the greatest noise



94. தனக்கு வந்தால் தெரியும் தலைவலி


      Every heart hearth its own ache



95. அறிவே ஆற்றல்


       Knowledge is power



96. இடுக்கண் வருங்கால் நகுக


       Laugh away your fears



97. சிந்திய பாலை எண்ணி பயனில்லை


      It is no use crying over split milk



98. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்


      Ignorence is bliss



99.  இரு கை தட்டினால் தான் ஓசை 


       It takes two  to make quarrel



100. பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்

  

    Asking a cat to guard the pot of milk


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு