Trending

ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

 ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஜூன் 01 உலக பால் தினம்
ஜூன் 01 (ம) உலக பெற்றோர் தினம்
ஜூன் 02 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம்
ஜூன் 03 உலக சைக்கிள் தினம்
ஜூன் 04 உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம்
ஜூன் 05 உலக சுற்றுசூழல் தினம்
ஜூன் 07 உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 08 உலக பெருங்கடல் தினம்
ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
ஜூன் 15 உலக காற்று தினம்
ஜூன் 16 குரு அர்ஜன் தேவ்
ஜூன் 17 பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து உலக தினம்
ஜூன் 18 ஆட்டிஸ்டிக் நாள்
ஜூன் 18 உலக சுற்றுலா தினம்
ஜூன் 19 உலக ஒற்றை செல் விழிப்புணர்வு நாள்
ஜூன் 20 உலக அகதிகள் தினம்
ஜூன் 21 உலக யோகா தினம்
ஜூன் 21 (ம) உலக தந்தையர் தினம்
ஜூன் 23 பொதுசேவை தினம்
ஜூன் 23 (ம) உலக விதவை தினம்
ஜூன் 26 போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்
ஜூன் 26 சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினம்
ஜூன் 30 உலக சிறுகோள் தினம்
  ➤ ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு