Trending

ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023

 ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023

ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023


அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஆகஸ்ட் 01 பூமியின் சுற்றுசூழல் எல்லை மீறிய தினம்
ஆகஸ்ட் 02 உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம்
ஆகஸ்ட் 04 இந்திய நண்பர்கள் தினம்
ஆகஸ்ட் 05 உலக மன்னிப்பு தினம்
ஆகஸ்ட் 06 ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 07 தேசிய கைத்தறி தினம்
ஆகஸ்ட் 08 உலக பூனைகள் தினம்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்
ஆகஸ்ட் 9 (ம) நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10 உலக உயிரி எரிபொருள் தினம்
ஆகஸ்ட் 11 மக்களுக்கான தேசிய தினம்
ஆகஸ்ட் 12 சர்வதேச இளையோர் தினம்
ஆகஸ்ட் 13 உறுப்பு தான தினம்
ஆகஸ்ட் 13 இடது கை பழக்கமுடையோர் தினம்
ஆகஸ்ட் 14 பாக். சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்
ஆகஸ்ட் 19 (ம) உலக மனிதநேய தினம்
ஆகஸ்ட் 20 உலக கொசு தினம்
ஆகஸ்ட் 20 சமூக ஒற்றுமை தினம்
ஆகஸ்ட் 21 உலக மூத்தகுடி மக்கள் தினம்
ஆகஸ்ட் 22 சென்னை தினம்
ஆகஸ்ட் 26 உலக சமஸ்கிருத தினம்
ஆகஸ்ட் 29 தெலுங்கு மொழி தினம்
ஆகஸ்ட் 30 சிறு தொழில் தினம்
  ➤ செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு