Trending

ரூ.15,000க்கு குறைவாக இவ்வளவு நல்ல ஸ்மார்போன்ஸ் இருக்கா!

 




REDMI note 10S


கேம்களுக்காகவே மொபைலை தேர்வு செய்பவருக்கு 15,000 -க்குள் இந்த மொபைல் சிறந்ததாக அமையுமாறு இதனை வடிவமைத்து உள்ளனர். பெரிய டிஸ்பிளே கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்தை உங்களுக்கு இன்னும் சிறப்பாக்கும்.


வாங்குவதற்கான காரணம்:


1. 6GB RAM மற்றும் 64GB internal memory கொண்டுள்ளது.


2. Mediatek Helio G95 - (hyper engine Game telogy) processor உள்ளதால் கேமிங் செய்வதற்கு ஒரு நல்ல தேர்வாக அமையும். 


3. பின் கேமரா (64MP+8MP+2MP+2MP) நான்கு கேமராவை கொண்டுள்ளது. முன் கேமரா 13MP-ஐ கொண்டுள்ளது.


4. 6.43inch full HD + super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளதால் ஸ்கிரீனின் தரம் மற்றும் காட்சி அமைப்பு நன்றாக அமையும்.


5. 5000mAh பேட்டரி மற்றும் 33W fast chargeing கொண்டுள்ளதால் மிக வேகமாக சார்ஜ் நிரம்பிவிடும். 


6. Flush side-mounted Fingerprint sensor உள்ளது.


7. இந்த மொபைல் மொத்தம் நான்கு நிறங்களில் கிடைக்கிறது: cosmc purple, deep sea blue, frost white, shadow black 


8. இதன் விலை 11,499 ரூபாய் ஆகும்.


BUY NOW

Motorola G51 (5G)


சிறந்த 5G மொபைலை தேடுவோருக்கு இது ஒரு நல்ல தேர்வு.


வாங்குவதற்கான காரணம்:


1. 4 GB RAM மற்றும் 64 GB internal Memory கொண்டுள்ளது


2. BACK : Triple camera (50MP+8MP+2MP) | FRONT : 13MP 


3. Qualcomm snapdrogon 480pro - Processor மற்றும் Android 11 ல் இயங்குகிறது.


4. 6.8 inch full HD + LCD டிஸ்பிளே உள்ளது.


5. 5000Mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Duel sim மற்றும் 


6. இது ஒரு அதிவேக இணைய அனுபவத்தை தரும் 5G மொபைல் ஆகும்.


7.  பாக்ஸில் handset, charger, USB cable, guide, and Sim tool ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.


8. Side Fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது.


9. Bright silver, indigo blue இரண்டு கலர்களில் கிடைக்கிறது


10. இதன் விலை Flipkart-ல் 14,999 ரூபாய் ஆகும்.


BUY NOW


SAMSUNG Galaxy F22


சாம்சங் F சீரிஸ் நல்ல வகையில் மொபைலை வழங்கி வருகிறது.


மற்ற கம்பெனிகளை நம்பாத சம்சங்க் விரும்பிகளுக்கு இந்த மொபைல் பொருத்தமாக இருக்கும்.


வாங்குவதற்கான காரணம்:


1. 6GB RAM மற்றும் 128 internal memory கொண்டுள்ளது.


2. Mediatek Helio G80 - processor கொண்டுள்ளது.


3. பின் பக்கம் நான்கு கேமார (48MP+8MP+2MP+2MP) உள்ளது. முன் பக்கம் 13MP கேமராவை கொண்டுள்ளது.


4. 6.4 inch HD + super AMOLED கொண்டுள்ளதால் நல்ல திடமான மற்றும் நல்ல காட்சி அமைப்புடன் கூடிய திரை கிடைக்கிறது.


5. 6000mAh பேட்டரி மற்றும் 15W charging support உள்ளது.


6. Denim Black மற்றும் Denim Blue என்ற இருவேறு நிறங்களில் கிடைக்கிறது‌. Side Fingerprint sensor -ம் உள்ளது. 


7. இதன் விலை 14,999 ரூபாய் ஆகும்.


BUY NOW


பயனுள்ள பல தகவல்களுக்கு



Realme 8i 


சாதாரணமாக மொபைலை பயன்படுத்துபவருக்கு இது நல்ல சேவை வழங்க கூடிய மொபைலாக அமையும்.


வாங்குவதற்கான காரணம் :


1. 4GB RAM மற்றும் 64GB internal memory கொண்டுள்ளது.


2. Media Tek Helio G96 -  processor பயன்படுத்தப்பட்டுள்ளது.


3. பின் பக்கம் (50MP+2MP+2MP) triple கேமராவை கொண்டுள்ளது. முன் பக்கம் 16 MP கேமரா உள்ளதால் selfie photo எடுப்பதற்கு தகுந்ததாக அமையும்.


4. 6.6 inch full HD + LCD திரையை கொண்டுள்ளது.


5. 5000mAh கொண்ட பேட்டரி மற்றும் வலது பக்கத்தில் ultra fast Fingerprint sensor கொடுக்கப்பட்டுள்ளது.


6. இது Space black மற்றும் Space purple என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.


7. இதன் விலை 13,999 ஆகும்.


BUY NOW


Micromax IN Note 2 


உழைத்த மாடுதான் ஊருக்குள் விலை போகும் என்பதை உணர்ந்து, Micromax company - விலைக்கும் பயனருக்கும் ஏற்ற வகையில், இப்போது நல்ல தரமான மொபைலை வழங்கி வருகிறது. அந்த வகையில் இது சிறந்த மொபைலாக உங்களுக்கு அமையும்.


வாங்குவதற்கான காரணம் :


1. 4GB RAM மற்றும் 64GB internal memory கொண்டுள்ளது.


2. Media Tek Helio G95 - processor ல் இயங்குகிறது.


3. பின் பக்கம் 48MP கேமரா(48MP+5MP+2MP+2MP) மற்றும் முன் பக்கம் 16MP கேமரா, selfie விரும்பிகளுக்கு விருந்தாக அமையும்.


4. 6.43 inch Full HD + AMOLED  உடைய பெரிய திரை கிடைக்கிறது. 


5. 5000mAh மற்றும் 30W fast charging கொண்டுள்ளதால் அதிவேகமாக சார்ஜ் நிரம்பிவிடும்.


6. முழுக்க முழுக்க Android 11ல் இயங்குகிறது. Side Fingerprint sensor உள்ளது.


7. Black மற்றும் oak இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.


8. பின் பக்கம் Glass Back finish அமைக்கப்பட்டுள்ளதால் ஸ்டைலான ஒரு பார்வையை உங்களுக்கு தரும்.


9.இதன் விலை 13,499 ரூபாய் ஆகும்.


BUY NOW


Realme narzo 50A


Realme இன் narzo சீரிஸ் பல நல்ல மொபைலை வழங்கி வருகிறது. அதன் படி இதுவும் ஒரு சிறந்த மொபைல்.


வாங்குவதற்கான காரணம்:


1. 4 GB RAM மற்றும் 64 GB internal memory கொண்டுள்ளது.


2. MediaTek Helio G85 - processor பயன்படுத்தப்பட்டுள்ளது.


3. (50MP + 2MP + 2MP) முன் கேமரா மற்றும் 8MP பின் கேமராவை கொண்டுள்ளது.


4. 6.5 inch HD+ LCD திரையை கொண்டுள்ளது.


5. 6000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. 


6. இது oxygen green மற்றும் oxygen blue என்ற இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.


7. Instant fingerprint sensor மூன்று கேமாரவுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.


8. இதன் விலை 11,499 ரூபாய் ஆகும்.


BUY NOW


👇 இன்றைய இதழை முழுமையாக படித்திடுங்கள் 👇
தென்றல் இதழ் 39

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு